தேர்தல் சமயத்தில் மட்டும் குற்றவாளிகளின் சொத்துக்கள் மீது புல்டோசர்களை இயக்கவில்லை என்ற விமர்சனத்திற்கு, புல்டோசர்கள் தற்போது ஓய்வில் உள்ளன என யோகி பேச்சு Feb 18, 2022 2075 உத்தரபிரதேசத்தில் சமூகவிரோதிகள் சட்டவிரோதமாக கையகப்படுத்தும் சொத்துக்கள் மீது புல்டோசர்களை இயக்கி அவை மீட்கப்பட்டதாக தனது பிரச்சாரங்களின்போது யோகி அதித்யநாத் மேற்கோள்காட்டி வருகிறார். இதற்கு, தேர்...